சர்வதேச ரீதியிலான சட்டத் தடை இருந்தபோதிலும் தற்சமயம் குறைந்தது 20 நாடுகளில் யுத்தத்திலும் ஆயுதம் தாங்கிய சண்டையிலும் சிறுவர்கள் இராணுவத்தினாராக நிறுத்தப்பட்டுள்ளனர். சிறுவர் உரிமைகளுக்கும், மனித உரிமைகளுக்குமான அமைப்புக்களின் கூட்டினால் வெளியிடப்பட்ட சிறுவர் இராணுவம் பற்றிய சர்வதேச அறிக்கையின் பெறுபேறே இதுவாகும்.
'சிறுவர்களை இராணுவத்தில் சேர்ப்பதில் உள்ள சட்டரீதியான தடையை நடைமுறைப்படுத்தவேண்டும' என்று இந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. சிறுவர்களை இராணுவத்தில் சேர்ப்பவர்களுக்கெதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவேண்டும் என்றும் இந்த அமைப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.
2001 ற்கும் 2004 ற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நடைபெற்ற யுத்தம் அல்லது
சண்டையில் குறைந்தது இருபது நாடுகளில் சிறுவர்கள் யுத்தகளத்தில் இராணுவத்தினராக நிறுத்தப்பட்டனர். இந்த நாடுகளாவன: ஆப்கானிஸ்தான்,அங்கோலா, புறுண்டி, கொங்கொ ஜனநாயகக் குடியரசு, கொலொம்பியா, Cote d Ivoire (Ivory Coast), கென்னியா, இந்தியா, ஈராக்,இஸ்ரேல்-பாலஸ்தீனாவின் சுயாதீன எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்கள், இந்தோனேசியா, லிபேறீயா, மியன்மார்(பர்மா), பிலிப்பைன்ஸ், றஷ்சியக் குடியரசு, றுவண்டா, இலங்கை, சொமாலியா, சு10டான், உகண்டா.
இவற்றில் அதிகமான இராணுவச் சிறுவர்கள் விடுதலை இயக்கங்களின் இராணுவத்தினராக அரசுகளுக்கு எதிரான போராட்டங்களுக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆயினும் சிறுவர்களை யுத்தத்திற்கு அனுப்பும் அல்லது மக்களுக்கு எதிரான வன்முறைகளைப் மேற்கொள்ள தூண்டிவிடும் துணை இராணுவக் குழுக்களுக்கும் ஆயுதக்குழுக்களுக்கும் அரசுகளே உதவிவருகின்றன. சில அரசுகள் சிறுவர்களையும் இளைஞர்களையும் கட்டாயமாக சேர்ப்பதிலும் அதற்கான பிரச்சாரம் செய்வதிலும் பின்வாங்கலின்றி செயற்பட்டுவருகின்றன.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை சிறுவர்களை இராணுவத்திற் சேர்க்கும் துஸ்பிரயோகத்திற்கெதிராக மீண்டும் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆறு நாடுகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் ஐந்து ஆபிரிக்க நாடுகளாகும்.
ஆப்கானிஸ்தான், அங்கோலா, சிறெலியோன் போன்ற யுத்தம் முடிவுக்குவந்த நாடுகளில் கடந்த மூன்று வருடகாலங்களில் இராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சிறுவர்களின் தொகை 40.000 என்று ஊகிக்கப்படுகின்றது. இதேசமயம் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள்கள் Cote d Ivoire (Ivory Coast)>சுடான், மற்றும் லிபேரியா போன்ற நாடுகளில் புதிதாக இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அடிக்கடி மாறுகின்ற போராட்ட நிலைமைகளினாலும் இந்த இடங்களில் சண்டையில் கலந்திருக்கும் நிறையப் பிள்ளைகளை உதவி நிறுவனங்கள் பாதுகாப்புப் பிரச்சனைகளினால் தொடர்புகொள்ளமுடியாமல் இருப்பதுவும் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் சிறுவர்கள் பற்றிய சரியான கணக்குப் பற்றி விசாரணைகள் மேற்கொள்வதில் தடங்கல்கள் இருந்துவருகின்றன.
'சிறுவர் இராணும் இல்லாத ஒரு உலகம் சாத்தியம்தான் . முதலாவது அடி எடுத்துவைக்கப்பட்டுவிட்டது' என்றார் terre des hommes என்கின்ற ஒரு உதவி நிறுவனத்தின் பணிபுரியும் அன்டிறெயாஸ் றிஸ்ரர். ஆனால் இந்த விடயத்தில் அனேகமாக அரசியல் ரீதியான உந்துதல்(நோக்கம்) இல்லை என்கிறார்' சர்வதேசத்து அரசுகளும் இதற்கான சர்வதேச ரீதியிலான பாதுகாப்புத் தீர்மானங்களை நிறைவுசெய்வதற்கும் தாமே இவற்றினை நடைமுறைப்படுத்துவதற்கும் முன்வரவேண்டும்' என்று றிஸ்ரர் கேட்டுக்கொண்டார். இராணுவச் சிறுவர்களுக்கான ஜேர்மனியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் இவராவார். இந்தக் கூட்டமைப்பில் உலக பொதுமன்னிப்புச் சபை, யூனி செப்பின் ஜேர்மனியக் குழு, சிறுவர்களுக்கான அவசர உதவி என்கின்ற நிறுவனம், லூத உலகக் கூட்டு, மெடிக்கோ இன்ரநசனல், மிஸ்சியோ, terre des hommes, ஆபிரிக்க நாடுகளுக்கான வலைப்பின்னல் அமைப்பு, மற்றும் உலகக் கண்ணோட்டம் ஜேர்மனி ஆகிய நிறுவனங்கள் இதில் இணைந்துள்ளன.
2002 ஆண்டின் சிறுவர்உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின்; ஒப்பந்தத்தில் பிற்சேர்க்கப்பட்ட குறிப்பின்படி சிறுவர்களையும் பதினெட்டு வயதிற்குக் கீழ்ப்பட்ட இளைஞர்களையும் யுத்தத்தில் சேர்ப்பது (இராணுவத்தில் சேர்ப்பது) தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையில் இதுவரை 116 நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. 87 நாடுகள் உடன்பாடு தெரிவித்துள்ளன. கைச்சாத்திடப்பட்ட பின்னரும் அல்லது உடன்பாடளிக்கப்பட்ட பின்னரும் சில நாடுகளில் தொடர்ந்தும் சிறுவர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டுவருகின்றனர். உதாரணமாக ஜனநாயகக் குடியரசாகிய கொங்கோ, லிபேரியா, றுவண்டா, உகண்டா போன்ற ஆபிரிக்க நாடுகளும் அப்பானிஸ்தான், பிலிப்பைன்ஸ், இலங்கை போன்ற ஆசிய நாடுகளுமாகும்.
'இந்த சர்வதேச அறிக்கை காட்டி நிற்பதாவது தற்காலத்தில் நடைபெறும் அதிகமான பாரிய போராட்டங்களில், யுத்தங்களில் சிறுவர்கள் பங்குபெறுகின்றனர் என்பதாகும்.' என்று விளக்குகின்றார் சிறுவர்களுக்கான அசர உதவி என்ற நிறுவனத்தில் பணிபுரியும் பாபறா டுனவால்ற்;. சிறுவர்கள் கடின உழைப்பிற்கும், கொள்ளை அடிப்பதற்கும், வன்முறைக்கும், பாலியற் பாலத்காரத்திற்கும், கொலை செய்வதற்கும் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அவர்கள் காயப்படுத்தலுக்கு உள்ளாகின்றனர். கொல்லப்படுகின்றனர். இந்தப் பகிரங்கமான சிறுவர்களின் உரிமைகள்; மீறல்களுக்கு எதிராக தி;ட்டவட்டமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
'இராணுவச் சிறுவர்கள் பலிக்கடாக்களாகவும், அதேவேளை குற்றச்செயல்களைச் செய்பவர்களாகவும் இருக்கின்றனர்' என்கின்றார் ஊனிசெப் பேச்சாளர் றுடி ரார்னெடென்.
சமாதான உடன்படிக்கைகளில் சிறுவர்களை இராணுவத்திலிருந்து நீக்குவது, அவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதுபோன்ற உதவி வேலைத்திட்டங்களை அடிப்படையாக உள்ளடக்கியிருத்தல் வேண்டும். 'இதற்காக சர்வதேசம் தழுவிய ஒருங்கிணைந்த அரசியல் அழுத்தமும், நிதி உதவியும் அவசியம்' என்கிறார் ரார்னெடென்.
இந்தக் கூட்டமைப்பானது ஜரோப்பிய ஒன்றியத்தையும் ஐ.நா. பாதுகாப்புச் சபையையும் சிறுவர்களை இராணுவத்தில் சேர்ப்பத்திலுள்ள தடையை நடைமுறைப்படுத்தும்படி கேட்டுக்கொணடுள்ளது. மேலும் சிறுவர்களை இராணுவத்தில் சேர்ப்பவர்களுக்கெதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவேண்டும் என்றும் சர்வதேச பொது மன்னிப்புச் சபையைச் சேர்ந்த சுசன பௌமான் கேட்டுக்கொண்டுள்ளார்.
நன்றி - உதவி.net
Thursday, November 1, 2007
சிறுவர் இராணுவம்
Posted by x-group at 9:36 AM
Subscribe to:
Post Comments (Atom)
8 உரையாடல்:
Test
see also this links.
1.The Liberation Tigers of Tamil Eelam (LTTE) recruited thousands of child soldiers in Sri Lanka following a ceasefire agreement reached in 2002. Throughout the North and East, the LTTE uses intimidation and threats to pressure Tamil families to provide their sons and daughters for military service. When families refuse, the LTTE may abduct children from their homes at night or forcibly recruit them while they walk to school.
http://hrw.org/reports/2004/srilanka1104/
2. The Karuna group has abducted hundreds of children in eastern Sri Lanka for use as child combatants. The group is led by a former commander with the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and now fights against the LTTE. Government security forces not only fail to stop the abductions, but facilitate them by allowing Karuna cadres to transport kidnapped children through checkpoints on the way to their camps.
http://www.hrw.org/reports/2007/srilanka0107/
Human rights watch இன் அறிக்கைகளை மேலே காட்டப்பட்ட தொடுப்புகளில் பார்வையிடலாம்.
பதிவு நன்று.
தொடரவும்.
சேகர்,
சிறுவர் உரிமைகளைக் காப்பதென்பது தனியே சிறுவர் ராணுவமயமாக்கப்படுவதை எதிர்ப்பதென்பதல்ல. மாறாக சிறுவர்கள் தொடர்பான அனைத்து உரிமைகளையும் அவதானிப்பதே. புலிகளினாலும் கருணாவாலும் இராணுவ தேவைக்கு பயன்படுத்தப்படும் சிறுவர்களை விட அதிகமான அளவில் இலங்கையில் சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கபடுகின்றனர். அதைத் தடுப்பதற்கான சாத்தியப்பாடுகளைக் கொண்டுள்ள சிறீலங்கா அரசாங்கம், அவற்றிற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மாறாக உல்லாசா பிரயாணிகளின் வருகையை ஊக்குவிப்பதற்காக சிறுவர் துஷ்பிரயோகங்களை கண்டும் காணாமல் அனுமதிக்கின்றது. அவ்வாறே கருணா விடயத்திலும் தனது நிலைப்பாட்டை தெளிவாகவே உணர்த்தி நிற்கின்றது. சிங்கள சிறுவர்கள் தொடர்பாகவே தனது அக்கறையைச் செலுத்தாத சிங்கள பேரினவாத அரசாங்கம் தமிழ் சிறுவர் தொடர்பாக அக்கறை செலுத்தும் என்று எதிர்பார்ப்பவர்கள் முட்டாள்களே.
ஐலன்ட் பத்திரிகையில் லக்ஸானி பெர்னான்டோ சொல்வதைப் பாருங்கள்.
//Six hundred advertisements for Sri Lankan children appeared on the internet in October 1997. It is believed that about 5,000 to 30,000 Sri Lankan boys are abused by paedophile tourists. Given the sensitive nature of the subject it is difficult to calculate exact statistics, and the above figure could very well be just the tip of the iceberg.//
//Tourism, which is Sri Lanka’s fourth largest foreign exchange earner, accounts for about eight per cent of the country’s economic growth. Thus the growth of tourism represents a boost for the economy of the country, and offers employment opportunities to the people. Apart from the obvious benefits, tourism is sometimes associated with negative socio-cultural impacts, especially where exploitation of children are concerned. This phenomenon, known as Child Sex Tourism (CST), affects almost every country in the world, and is not exclusive to Sri Lanka. CST is a global crisis, and according to UNICEF about two million children are abused in the multi billion dollar commercial sex industry that includes CST. Sri Lanka has witnessed an increase in CST over the past twenty years. //
சிறுவர் உரிமை தொடர்பாக அக்கறையை வெளிப்படுத்துபவர்களின் அரசியலையும் அவர்களது தேவைப்பாடுகளையும் புரிந்துகொள்ளுதலே, உண்மையாக சிறுவர் உரிமை பற்றி பேசுவதற்கான சூழ்நிலைகளுக்கு களம் அமைக்கும் என நினைக்கின்றேன். இது X-GROUP பொருந்தும். அதன் தேவைப்பாடுகளையும் சிறுவர் உரிமை தொடர்பான பற்றுறுதியையும் வெளிப்படுத்தும் வரை உண்மையான உரையாடலை நிகழ்த்த முடியாது என்றே நினைக்கின்றேன்.
ஆரோக்கியமான விவாதம் ஒன்றை ஆரம்பித்து வைத்தமைக்காக சேகர் மற்றும் அனானிமஸ் போன்றோருக்கு எமது நன்றிகள். மேலும் இவ்விவாதத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இவ்வகை மாதிரியான விவாதங்கள், கருத்தாடல்கள் ஊடாக சிறுவர் உரிமை தொடர்பாக ஆரோக்கியமான முன்னெடுப்புகளை மேற்கொள்ளலாம் என நினைக்கின்றோம்.
அனானிக்கு,
சிறுவர் ராணுவம் தொடர்பான மேற்படி கட்டுரைக்கே நான் எனது பின்னூட்டத்தைப் பதிவு செய்தேன். அதுதவிர ஒட்டுமொத்த சிறுவர் உரிமை தொடர்பான விவாதங்களை வேறொரு தளத்தில் சந்திப்போம். ராணுவமயமாக்கப்பட்ட சமூகம் சிறுவர்களை தமது ராணுவத்தில் கொண்டிருப்பதென்பது சர்வ சாதாரணமான விடயம் என்றபோதிலும் கூட அதற்கப்பாலான சிறுவர் நலன் மற்றும் சிறுவர் விருப்பு சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்த வேண்டிய தேவை எமக்கு உள்ளது. சிறுவர்களின் கைகளில் பலவந்தமாகத் திணிக்கப்படும் ஆயுதங்களின் கனத்தில், சிறுவர்கள் எழுப்பிடும் ஓலம் யாராலும் இலகுவாக நிராகரிக்கப்பட முடியாதது. சிறுவர் ராணுவம் தொடர்பிலும் சிறுவர் நலன் தொடர்பிலும் சிறீலங்கா அரசைக் குற்றம் சாட்டுவதை விடுத்து, நாம் செல்வதற்கான மிக நீண்ட பாதையை பற்றி யோசித்து பார்த்தல் எமது சமூகத்தின் தேவைப்பாடாக உள்ளது. மற்றவர்களின் குற்றத்திரையில் நாம் எம்மை மறைத்துவிடுதல் என்பது எமக்கான தேவைப்பாடுகளை மறுதலிக்கும் செயலாகும். இதன் மூலம் நாம் எவ்வகையிலும் முன்னேற்றகட்டத்திற்கு எம்மையோ எமது சமூகத்தையோ நகர்த்திவிட முடியாது என்பதே உண்மையாகும்.
அது தொடர்பான விவாதங்கள் மூலம் எமக்கு தேவையான விடயங்களை நாம் தெளிவுபடுத்திக் கொள்ளுதலே எமக்கு உகந்தது என நான் நினைக்கின்றேன்.
இதோ கீழே உள்ள சில குரல்களைக் கேளுங்கள்.
வன்முறையை மூலதனமாகக் கொண்டியங்கும் சமூகத்தால் எப்போதுமே உண்மையான விடுதலையச் சாத்தியப்படுத்திவிட முடியாது. சமூகம் ராணுவ ரீதியாக விடுதலையப் பெற்றுக்கொண்டாலும் சமூகத்தின் ஒவ்வொரு கூறுகளையும் விடுதலைப்பாதைக்கு இட்டுச்செல்ல மிகவும் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது.
கட்டாய சிறுவர் ராணுவத்தைக் கொண்டுள்ள சமூகம் விடுதலைக்கு நெடுந்தூரம் நடக்க வேண்டியுள்ளது.
"The army was a nightmare. We suffered greatly from the cruel treatment we received. We were constantly beaten, mostly for no reason at all, just to keep us in a state of terror. I still have a scar on my lip and sharp pains in my stomach from being brutally kicked by the older soldiers. The food was scarce, and they made us walk with heavy loads, much too heavy for our small and malnourished bodies. They forced me to learn how to fight the enemy, in a war that I didn't understand why was being fought."
- Emilio, recruited by the Guatemalan army at age 14-
"One boy tried to escape [from the rebels], but he was caught... His hands were tied, and then they made us, the other new captives, kill him with a stick. I felt sick. I knew this boy from before.We were from the same village. I refused to kill him and they told me they would shoot me. They pointed a gun at me, so I had to do it. The boy was asking me, "Why are you doing this?" I said I had no choice. After we killed him, they made us smear his blood on our arms... They said we had to do this so we would not fear death and so we would not try to escape. . . I still dream about the boy from my village who I killed. I see him in my dreams, and he is talking to me and saying I killed him for nothing, and I am crying."
- Susan, 16, abducted by the Lord's Resistance Army in Uganda-
"They gave me pills that made me crazy. When the craziness got in my head, I beat people on their heads and hurt them until they bled. When the craziness got out of my head I felt guilty. If I remembered the person I went to them and apologized. If they did not accept my apology, I felt bad."
- a 13-year old former child soldier from Liberia-
"I was in the front lines the whole time I was with the [opposition force]. I used to be assigned to plant mines in areas the enemy passed through. They used us for reconnaissance and other things like that because if you're a child the enemy doesn't notice you much; nor do the villagers."
- former child soldier from Burma/Myanmar-
"They beat all the people there, old and young, they killed them all, nearly 10 people... like dogs they killed them... I didn't kill anyone, but I saw them killing... the children who were with them killed too... with weapons... they made us drink the blood of people, we took blood from the dead into a bowl and they made us drink... then when they killed the people they made us eat their liver, their heart, which they took out and sliced and fried... And they made us little one eat."
- Peruvian woman, recruited by the Shining Path at age 11-
இவ்வகைக் குரல்களைக் கொண்டுள்ள சமூகம் ராணுவ ரீதியான விடுதலையை அடந்தாலும் சமூகவிடுதலையை அடைவதற்கான அதன் பாதை மிகவும் கடினமானது.
இவற்றை மனத்தில் கொண்டே எமது உரையாடலை வடிவமைத்துக் கொள்ளல் வேண்டும்.
தனியே ஒற்றைப் பரிணாமத்தில் அல்ல.
சேகர்,
நீங்கள் சொல்வதின் பாலுள்ள 'உண்மை' எனக்கு விளங்காததல்ல. மேற்கு கட்டமைக்கும் கருத்தியலுடன் மூன்றாமுலக நாடுகளின் சிறுவர்களை ஒப்பிட்டு பார்த்தல் என்பது சிறுவர் தொடர்பாக ஆக்கபூர்வமான கருத்தியலை கட்டமைக்க முனையும் எமக்கு தடைக்கல்லாக இருக்கும் என நினைக்கின்றேன். எமது சமூக வாழ்வோட்டத்தை விளங்கி அதன்மூலம் எமது சிறுவர்களுக்கு நாம் கட்டமைக்கும் கருத்தியலே சரியாக இருக்கும் என நினைக்கின்றேன். எமது சமுக வாழ்வியல் கூறுகள் உள்வாங்கப்படாத கருத்தியல் கட்டுமானங்கள் எம்மை எதிர்நிலைப்படுத்துவனவாகவே அமைந்துவிடும். அவ்வகையில் சிறுவர் ராணுவம் என்பதன் கருத்துப்போக்கையும் ஆராய்வதே முக்கியமானதாகும். வன்முறை சமூகத்தின் கூறுகளாகி அல்லல்படும் சிறுவர்களின் முதன்மைத் தெரிவாக வன்முறையே இருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. மற்றும் பல்வேறு காரணங்களால் அநாதைகளாக்கப்பட்ட சிறுவர்கள், இழப்பின் வேதனையில் தம்மைப் போராளிக்குழுக்களுடன் இணைத்துக் கொள்ளுதலின் உளவியல் என்பது ஆராயப்பட வேண்டியது. அவர்களின் முதன்மைத் தெரிவாக அது அமைந்துவிடுதல் என்பது சாதாரணமானதே. அதில் அவர்கள் அடையும் தற்காலிக ஆறுதல், அவர்களை தாம் சமூகத்தின் பிரதிநிதி என சிந்திக்க தூண்டுகின்றது. இணைவின் மூலம் தமது இழப்பை அவர்கள் மீளப்பெற்றுக்கொள்கின்றார்கள். இதில் நாம் பார்க்கவேண்டிய விடயம் என்னவென்றால் ராணுவக்குழுக்கள் சிறுவர்களைப் பயன்படுத்தும் முறைமை மற்றும் ராணுவக்குழுக்களிடம் சிறுவர் உரிமையின் பாலுள்ள கரிசனை. அதைவிடுத்து தனியே சிறுவர் ராணுவம் பற்றி நாம் பேசுதல் என்பது வீணானதே.
மற்றும்,
கட்டாயப்படுத்தலுடன் ராணுவத்திலும், போராளிக்குழுக்களிலும் இணைக்கப்படும் சிறுவர் தொடர்பாக நான் இங்கு எதையும் கூற வரவில்லை. ஏனெனில், அது மறுகருத்துக்கு இடமின்றி வன்மையாக கண்டிக்கபட வேண்டியதே. அதுவும் தாய், தந்தையரிடமிருந்து பலவந்தமாக பறிக்கப்பட்டு ராணுவப்பயிற்சி அளிக்கப்படும் சிறுவர்கள் தொடர்பாக எல்லா மட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுதல் முக்கியமானது. அதற்கு அப்பால், வாழ்வில் விரக்திக்கு உள்ளான நிலையில் விரும்பி தாமாகவே போராளிக்குழுக்களில் இணையும் சிறுவர் தொடர்பாக எமது சமூகத்தளத்திலான ஆய்வு முக்கியமானது. அவர்கள் மேற்கொள்ளும் தெரிவுகான காரணங்கள் முக்கியமானது. போராளிக்குழுக்களிடையே காணப்படும் சிறுவர் உரிமை தொடர்பான கரிசனை முக்கியமானது. மற்றும் கல்வியைப் பெற்றுக்கொள்ளும் உரிமையை சிறுவர்களுக்கு வழங்குதல் என்பது முக்கியமானது.
இனி,
புலிகள், இலங்கை அரசாங்கம், சிறுவர் தொடர்பான விடயங்களுக்கு வருவோமேயானால், இலங்கைத்தீவின் சமூக நிலைவரத்தை வைத்து சிறுவர் உரிமை தொடர்பாக ஆராய்தலே இங்கு கவனிக்க வேண்டியது. ஒட்டுமொத்த இலங்கைதீவிலும் தமது உரிமை மறுக்கப்படும் சிறுவர்களுடன் ஒப்பிடுகையில், சற்று அதிகமான முறையிலேயே வடக்கு கிழக்கு பகுதியில் சிறுவர் உரிமை மீறப்படுகின்றது. தென்னிலங்கையுடன் ஒப்பிடும் அதிகரிக்கும் மாற்றமுடையது அல்ல வடக்கு கிழக்கு பகுதியின் நிலைமை. இங்கு வடக்கு கிழக்கின் அதிகரித்த நிலைமையை எடுத்து பார்த்தால் கூட போர் ஏற்படுத்தும் மாற்றத்தின் மூலமே சிறுவர் உரிமையின் 'அளவில்' மாற்றம் எனபது ஏற்படுகின்றது. ஒரு நாட்டின் சமூக அபிவிருத்திச் சுட்டியின் அளவுடன் அந்நாட்டின் சிறுவர் நலன் சர்ந்த விடயங்களும் மாறுபடுகின்றன. சிறுவர் உரிமை தொடர்பாக சிறீலங்கா அரசாங்கத்திடம் இருக்கும் கரிசனை உலகமே அறிந்தது. வீழ்ந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தை கட்டிக்காப்பதற்காக, உல்லாச பிரயாணிகளின் வருகையை அதிகரிக்கும் தேவை சிறீலங்கா அரசாங்கத்துக்கு உள்ளது. அதன் மூலமே அது பெருமளவான வெளிநாட்டுச் செலவாணியைப் பெற்றுக் கொள்கின்றது. அதற்கான தனது நாட்டில் மறைமுகமான சிறுவர் பாலியலை ஊக்குவிக்கின்றது. சிறுவர் தொடர்பான கரிசனையையும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் அது முன்னெடுப்பதில்லை. அதன் ஒரு விளைவே சிறுவர் ராணுவம் என்னும் பிரச்சனை. ஆனால், சிறுவர் ராணுவம் தொடர்பில் பரந்தளவிலான பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றது புலிகளுக்கு எதிராக. அத்ன இதய சுத்தியும், சமூக அபிவிருத்திச் சுட்டியும் இதற்கு சமாந்தரமாக வைத்து நோக்கப்படவேண்டும் என்பதே எனது கருத்து.
சிறுவர் உரிமை எனும் கோசத்தை முன்வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டத்திலிருந்து மாறுபட்டு சிறுவர் உரிமை தொடபாக பேசவேண்டும் என்பதே எனது விருப்பம்.
இது தொடர்பான விரிவான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். அதில் எனது பங்களிப்பு நிச்சயமாக இருக்கும்.
சேகர்,
சிறீலங்காவின் சமூகச்சுட்டி, சிறுவர் உரிமை தொடர்பாக செலுத்தும் தாக்கம் பற்றிக் கூறியிருந்தேன். சிறுவர் தொடர்பாக அதீத கரிசனை எடுத்துக்கொள்ளும் ஒரு நாட்டில் உள்ள சிறுவர் ராணுவம் மற்றும் இலங்கை போன்ற சிறுவர்களை விபச்சாரத்துக்கு பயன்படுத்தும் ஒரு நாட்டில் உள்ள சிறுவர் ராணுவம் தொடர்பாக வெவ்வேறுவகையான பார்வையை கொண்டிருக்கவேண்டிய அவசியம் பற்றி நான் சொல்லத் தேவை இல்லை. இவ்வகையான வாழ்நிலைச் சூழலுக்குள் உள்ள சிறுவர்களுக்கு சிறுவர் ராணுவம் என்பது இலகுவான தெரிவாகிவிடும் அபாயம் சாதாரணமானதே.
UNICEF statistics: Sri Lanka has 40,000 child prostitutes
-Quoting UNICEF and ILO, NCPA reveals shocking statistics
By Gagani Weerakoon
The National Child Protection Authority revealed shocking statistics, quoting the UNICEF and ILO, that Sri Lanka has nearly 40,000 child prostitutes in the country while 5,000 to 30,000 Sri Lankan boys are used by Western paedophile sex tourists, as the world celebrates day against child labour today.
Nearly 10,000 to 12,000 children from rural areas are trafficked and prostituted to paedophiles by organised crime groups, according to the statistics of UNICEF and the ILO.
Though exact numbers are not available with any of the local organisations which function for the protection of child rights, ILO indicates that Sri Lanka has more than 100,000 children working as domestic aids.
The government celebrating the Day on June 7, five days in advance, admitted that no nationwide surveys on child labour had been done in Sri Lanka since 1999 and said some qualitative research points to the fact that there are children trapped in hazardous forms of child labour such as child domestic labour, the fireworks industry, in the informal sector construction industry, motor garages, small business establishments, shops, etc.
“Parliament has passed legislation to give effect to immediately eliminate the worst forms of child labour in keeping with commitments made to implement ILO Convention 182 on the elimination of the worst forms of child labour,” it said in the message issued on June 7 marking the World Day Against Child Labour.
Chairperson of the National Child Protection Authority (NCPA), Padmini Wetthawa, said the plight of Sri Lankan children was in a dire situation as the number of children being trafficked and being forcibly recruited as child soldiers to the LTTE was rising rapidly despite having various awareness programmes.
“This year which was marked as the Children’s Year by President Mahinda Rajapaksa, both Governmental and Non Governmental Organisations should genuinely pay their attention to address the child soldiers’ issue when the whole world is concentrating on combating child labour,” she noted.
“Children are often employed and exploited because, compared to adults, they are more vulnerable, cheaper to hire and are less likely to demand higher wages or better working conditions. Some employers falsely argue that children are particularly suited to certain types of work because of their small size and “nimble fingers”,” said Ms. Wetthawa.
The use of children for alcohol and drug trafficking is a serious problem while the authorities are yet to crack the countrywide network, which deals with child trafficking and prostitution.
“No one actually knows the correct number of child prostitutes and children involved in trafficking,” said NCPA official adding that ground research was yet to be done on these subjects.
The NCPA records a reduction in child labour of 10 to 15 fold following the intensified action by authorities and a wide media campaign against domestic child labour.
“Using children as domestic servants has become a taboo today following the media awareness campaign,” he added.
Accordingly, an unofficial survey conducted by the ILO, showed that nearly 35,000 children were now employed mainly at shops and small factories.
The situation has reached a climax today where the world identifies Sri Lanka as a paedophiles’ paradise. Although the government estimates that there are 2,000 active child prostitutes in the country, private groups claim the number is as high as 40,000.
Most of these children, 80% of whom are boys, are sexually exploited in tourist centres and are trafficked around the country to serve the tourists.
According to the NCPA, many steps such as improvement of public awareness, poverty elimination among sensitive social groups, strict implementation of legal regulations and training of officials and police officers are essential to eliminate sexual exploitation of children.
‘The End of Child Labour: Together We Can Make It’, the International Labour Organisation made it the theme of this year as the World Day Against Child Labour, 2006 falls today, as a part of the International Programme on the Elimination of Child Labour (IPEC) despite having more than 200 million child labourers all over the world.
The World Day against Child Labour was established by the International Labour Organisation (ILO) in 2002 to pay more attention to global and local efforts against child labour and highlight the global movement to eliminate the practice, particularly its worst forms. According to the latest report the actual number of child labourers worldwide fell by 11 per cent between 2000 and 2004, from 246 million to 218 million. The report attributed the reduction in child labour to increased political will and awareness and concrete action, particularly in the field of poverty reduction and mass education that has led to a “worldwide movement against child labour”.
Sri Lanka has ratified all eight human rights conventions of the ILO, including the two-core conventions on Child Labour.
The main aim of Convention 182 is to eliminate the worst forms of child labour. It stresses that immediate action is needed to tackle the worst exploitation of children, and that measures taken by the authorities should start as soon as the government is able to follow the ratification.
some of the circumstances faced by child labourers are full time work at a very early age, dangerous workplaces, excessive working hours, subjection to psychological, verbal, physical and sexual abuse, obliged to work by circumstances or individuals, limited or no pay, work and life on the streets in bad conditions and inability to escape from the poverty cycle with no access to education.
The ILO says that most children work because their families are poor and their labour is necessary for their survival. Discrimination on grounds including gender, race or religion also plays its part in why some children work.
Ethnic conflicts too have left many children displaced and abandoned. They are easy prey for ‘job placement agents’ who pick them up on the streets in villages or even from within the refugee camps, and then sell them for employment, most commonly for domestic work.
As well as being a result of poverty, child labour also perpetuates poverty. Many working children do not have the opportunity to go to school and often grow up to be unskilled adults trapped in poorly paid jobs, and in turn will look to their own children to supplement the family’s income, the ILO says. [Source: DailyMirror]
Post a Comment